Amma Ingey Vaa Vaa

Thursday, 15 September 2011
ம்மா இங்கே வா வா
சை முத்தம் தா தா
லையில் சோறு போட்டு
யைத் தூர ஒட்டு
ன்னை போன்ற நல்லார்
ரில் யாவர் உள்ளார்
ன்னால் உனக்குத் தொல்லை
தும் இங்கே இல்லை
யம் இன்றிச் சொல்வேன்
ற்றுமை என்றும் பலமாம்
தும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
தே எனக்கு வழியாம்

0 comments:

Post a Comment